Unknown Secrets of Chekka Chivantha Vaanam

செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் அருண் விஜய் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது

Unknown Secrets of Chekka Chivantha Vaanam : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் மல்டி ஸ்டார் திரைப்படமாக வெளியானதுதான் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அனைவரின் நடிப்பும் அனைவராலும் பாராட்டும் வகையில் இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் அருண் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பஹத் பாசில் தான் என தெரிய வந்துள்ளது.

அவர் மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால் இன்னும் செம மாஸாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.