Unknown Secrets of Baakiyalakshmi Serial

பாக்கியலட்சுமி சீரியலின் கம்ப்யூட்டர் சார் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார் என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Baakiyalakshmi Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கடந்த ஒரு வாரமாக இனியா படிக்கும் பள்ளியில் கம்ப்யூட்டர் மாஸ்டர் ஒருவர் நிகிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்க அவர் தற்கொலைக்கு முயற்சி முயற்சி செய்ய அதன் பின்னர் பாக்கியா அந்த ஆசிரியர் பற்றிய உண்மைகளை சொல்ல அவர் கைது செய்யப்படுவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்த நிலையில் தற்போது கம்ப்யூட்டர் மாஸ்டர் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அந்த நடிகர் யார் என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Kaathuvaakula Rendu Kaadhal – Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan

நல்லா வருவே ராசா, என்னா தன்னடக்கம் : ஷர்துல் தாகூருக்கு, நெட்டிசன்கள் ஸ்பீச்

இவர் பெயர் வெற்றி முத்து. பாக்கியலட்சுமி சீரியல் கேமரா மேனாக பணியாற்றி வருகிறார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட அவர் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தவறான கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.