பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Unknown Secrets of Avan Ivan : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களை ஒன்று அவன் இவன். இந்த படத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

கிரிக்கெட் ஆடுகையில் 2 வீராங்கனைகள் மயக்கம் : மற்றவர்கள் அதிர்ச்சி..பரபரப்பு..

ஆனால் முதலில் இவர்களுக்குப் அதில் நடிக்க இருந்தது வேறு சில நடிகர்கள் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கதையை எழுதிய பாலா முதலில் இந்த படத்தில் சூர்யா கார்த்தி அல்லது ஜீவா ஜித்தன் ரமேஷ் ஆகியோரை இணைத்து நடிக்க வைக்க தான் முயற்சி செய்துள்ளார்.

ஆனால் இவர்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போகவே இறுதியாக இந்த வாய்ப்பு விஷால், ஆர்யாவை தேடி சென்றுள்ளது. ஒருவேளை சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.

ஐயா மூஞ்ச பார்த்து Mid Night Masala பார்பாருனு நினைச்சிட்ட – தாத்தாவுடன் பாலா செய்த கலாட்டா..!!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.