அவன் இவன் படத்தில் விஷாலுக்கு குரல் கொடுத்தது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Avan Ivan : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளை கொண்டவர் விஷால். இவரும் நடிகர் ஆர்யாவும் இணைந்து பாலா இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படம் அவன் இவன். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த படம். இந்த படத்தில் விஷாலுக்கு குரல் கொடுத்தது யார் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில், இன்று 3 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் ஒரு பிரபலம் தான் விஷாலுக்கு குரல் கொடுத்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடித்து வரும் செந்தில்குமாரி தான்.

நாங்க எல்லாரும் அவரோட பெரிய ரசிகை – Heroines Speech at Bagheera Trailer Launch | Janani , Sakshi

இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாக இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.