அந்நியன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Anniyan Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அந்நியன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவு

ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விக்ரம் இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. இந்த படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை மனதில் வைத்து தான் எழுதியுள்ளார் ஷங்கர்.

Shock-க்கு மேல Shock-கு கொடுக்குறாங்க – அதிர்ச்சியில் Deepa Akka..! | Saravana Stores Elite Diamond

அப்போது அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் விக்ரமை தேர்வு செய்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு தான் ரஜினி மற்றும் ஷங்கர் கூட்டணியில் சிவாஜி திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.