Unknown Secrets of Action Movie

விஷாலை அந்தப் படத்தில் நடிக்க இருந்தது விஜய் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Action Movie : தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் காமெடி பிளஸ் கிளாமர் என்ற ஜானரில் தான் வெளியாகும். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு, சச்சின் அறிவுறுத்தல்..

ஆனால் சுந்தர் சி இயக்கத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக வெளியான திரைப்படம் ஆக்ஷன். இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இதுவரை இல்லாத அளவில் பெரிய அளவில் தோல்வியைத் தழுவியது.

Thalapathy 65 படத்தின் டைட்டில் இதுதான்? – பிறந்தநாளில் செம Treat ரெடி! | Vijay, Nelson Dilipkumar

இந்த நிலையில் தற்போது இந்த ஆக்ஷன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான் என்பது தெரியவந்துள்ளது. சுந்தர் சி இந்த கதையை விஜய்யிடம் கூற அவர் சில மாற்றங்களை செய்து வருமாறு கூறியுள்ளார். ஆனால் சுந்தர் சி எந்தவித மாற்றத்தையும் செய்யாமல் கதையை அப்படியே விஷாலிடம் கூறி படத்தை இயக்க படம் தோல்வியைத் தழுவியுள்ளது. ‌‌