ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் இது தான் என பல வருட ரகசியத்தை உடைத்துள்ளார் செல்வராகவன்.

Unknown Secrets of Aayirathil Oruvan Budget : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்து அப்போது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தற்போது கொண்டாடப்படும் திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

ஆயிரத்தில் ஒருவன் உண்மையான பட்ஜெட் இது தான் - பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த செல்வராகவன்

தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் உருவாக உள்ளது‌. இப்படியான நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் 18 கோடி தான். படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க ரூபாய் 32 கோடி என பொய் சொன்னோம் என்று கூறியுள்ளார்.

மெகா சாம்பியன் ரோஜர் பெடரருக்கு, காலில் மீண்டும் ஆபரேஷன் : இனி ஆடமுடியுமா.?

ஆனால் படத்தின் வசூல் பட்ஜெட்டை நெருங்கினாலும் சராசரியான வசூல் என கூறி விட்டனர் என கூறியுள்ளார்.

Shah Rukh Khan-னின் இன்னொரு Role-க்கு ஜோடி இவர்தான்.! | Bollywood | Latest Update | Atlee | Tamil HD