Unknown Secrets of 7G Rainbow Colony :
Unknown Secrets of 7G Rainbow Colony :

7G ரெயின்போ காலனி படத்தில் சோனியா அகர்வாலுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of 7G Rainbow Colony : தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்களாக இருந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், செவன் ஜி ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்களுக்கு வேற லெவல் வரவேற்பு கிடைத்தது.

செவன் ஜி ரெயின்போ காலனி படத்தில் அப்பா மகள் இடையேயான உறவை மிக அழகாக சொல்லியிருப்பார் செல்வராகவன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பிறகு இளைஞர்கள் தனக்கு வந்தால் அனிதாவை போலத்தான் பின் வேண்டும் என கனவு கண்ட கதையெல்லாம் உண்டு.

ரஜினி வைத்த டைட்டிலை நிராகரித்த தயாரிப்பாளர், படத்தில் நடிக்க மறுத்த டாப் ஹீரோ – அஜித்தின் வரலாறு படத்தில் நடந்த மாற்றங்கள்!

அனிதா என்ற கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் தான் நடித்திருந்தார். ஆனால் முதன் முதலில் இப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது சோனியா அகர்வால் இல்லை.

ஆம், சுப்ரமணியபுரம் சுவாதி தான் இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போகவே இந்த வாய்ப்பு சோனியா அகர்வாலுக்கு சென்றுள்ளது.

இந்த படத்தின் மூலம் செல்வராகவனுடன் நடிகை சோனியா அகர்வாலுக்கு காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.