Unknown Details of Mankatha

மங்காத்தா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Details of Mankatha : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேசமயம் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போதுமே உருவாக்கும் என தொடர்ந்து ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் ஆவலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு, இன்றுமுதல் நவநீத சேவை சமர்ப்பணம்.!

இந்த நிலையில் தற்போது மங்காத்தா படத்தில் அதற்கு பதிலாக முதன்முதலாக நடிப்பில் இருந்தது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. பிரித்வி என்ற இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகரும் சமந்தாவின் மாமனாரும் ஆன நாகார்ஜுனா தானா. ஆனால் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே இந்த வாய்ப்பு அர்ஜுனுக்கு சென்றுள்ளது.

Rate-ஐ கேட்டு Heart Attack-ஏ வந்துருச்சு..,Fun Shopping With Sarath and Krithika..! | Velavan Stores

இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரும் அர்ஜுன் தான் இந்த கதாபாத்திரத்திற்கு மிகச் சரியானவர் என கூறி வருகின்றனர்.