Ulutham Parupu Chutney

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு – கால் ஆழாக்கு, தேங்காய் துருவல் – 4ஸ்பூன், வெங்காயம் – 1
மிளகாய் – 4
உப்பு – சிறிதளவு,
புளி – சிறிதளவு.

செய்முறை:
1) முதலில் நல்லெண்ணெயில் மிளகாய், உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுத்து எடுத்து பின் வெங்காயத்தை வதக்க வேண்டும்.
2) பின் உப்பு, புளி, தேங்காய் வைத்து வதக்கிய மிளகாய், வெங்காயம், உளுத்தம் பருப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
3) பின் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
4) சுவையான உளுத்தம்பருப்பு சட்னி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here