
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, “சட்டம் ஒழுங்கை காப்பாற்ற மற்றும் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், தேவைபட்டால் இணையத்தை முடக்கவும் கேரளா, தமிழ்நாடு, மற்றும் கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் சபரிமலை போராட்டத்தில் 3000 பேர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது” என்றது.