Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Ulcer in Stomach :

# அல்சர் என்பது வயிற்றில் உருவாகும் புண்களை குறிக்கும். உணவுக்குழாய் இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியில் இருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களை குடல் புண் அல்லது வயிற்றுப் புண் என்கிறோம்.

# இரைப்பையில் ஏற்படுகின்ற புண்களுக்கு கேஸ்ட்ரிக் அல்சர் என்பது பெயர்.

# உணவுப்பாதையில் ஏற்படுகின்ற புண்களுக்கு ஈசோ பேகல் அல்சர் என்பது பெயர்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் தனுஷுக்கு ஜோடியான மலையாள நடிகை – செம கியூட் போட்டோ இதோ.!

# சிறுகுடலின் முன்பகுதியில் உள்ள புண்களுக்கு டியோடினல் அல்சர் என்பது பெயர்

# அல்சர் ஏற்பட காரணம்:

1) தவறான உணவு பழக்கவழக்கத்தால் ஏற்படலாம்.

2) சில வகை மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படலாம்.

3) அதிகமாக காபி குடிப்பதால் ஏற்படலாம்.

4) மசாலா கார உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படலாம்.

5) பாக்டீரியா தொற்று காரணமாகவும் ஏற்படலாம்.

6) மன உளைச்சல் அதீத கவலை காரணமாகவும் ஏற்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here