Ugadi Pachadi Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Ugadi Pachadi Recipe :

Ugadi Pachadi Recipe :  தேவையான பொருட்கள்:

வெல்லம் – 100 கிராம்,
புளி – 50 கிராம்,
மாங்காய் – 1,
வேப்பம்பூ – அரை கப்,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – ஒரு துண்டு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

1) வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ளவும்.

2) புளியை ஊறவைத்து ஒரு டம்ளர் அளவுக்குக் கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும்.

பச்சை வாழைப்பழத்தை கண்டால் வயிற்றுப்புண் பறந்தோடுமா? தெரிந்துகொள்ளலாமா?

3) மாங்காயினைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அம்மன் திருக்கோவில்களில், அம்மனுக்கு பொங்கல் வைப்பது ஏன்? தெரிந்து கொள்வோமா!

4) தூளாக்கிய வெல்லம், புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்றாகக் கிளறினால் உகாதி பச்சடி ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here