உதயநிதி ஸ்டாலினின் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Udhayanidhi Stalin in Mari Selvaraj Direction : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் இளைஞரணி தலைவராக அவர் அரசியலில் பிசியாக இருந்து வருகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

மதுசூதனன் கவலைக்கிடம் : அடுத்து, அதிமுக அவைத்தலைவர்..

உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?? அப்போ அவார்டு கன்ஃபார்ம்.!!

அரசியலில் பிசியாக இருந்த இவர் தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். கண்ணை நம்பாதே, ஆர்டிகல் 15 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்த பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ் அந்த படத்தை முடித்துவிட்டு உதயநிதியுடன் இணையலாம் என கூறப்படுகிறது. இவர்கள் இணையும் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

விரைவில் Sundhara Travels இராண்டம் பாகம்! – Murali – Vadivelu-க்கு பதில் இவர்களா?