உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாக சொல்லப்படுகிறது.

Udhayanidhi Stalin in Last Movie : தமிழக முதல்வரான திரு மு க ஸ்டாலின் அவர்களின் மகன் தான் உதயநிதி ஸ்டாலின். திரையுலகில் நடிகராக அறிமுகமான இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்டிக்கல் 15 படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போகும் கடைசி படம் இதுதான்? வெளியான ஷாக் தகவல்

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக ஒரு கூடுதல் தகவல் வெளியானது.

பாலியல் குற்றச்சாட்டு கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம் : பெண்கள் அமைப்பு அதிரடி அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போகும் கடைசி படம் இதுதான்? வெளியான ஷாக் தகவல்

இதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் உதயநிதி ஸ்டாலின் அடிக்கப் போகும் கடைசி படம் மாரி செல்வராஜ் இயற்கை படம் தான் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக சொல்லப்படும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya | Saravana Stores Elite Diamond 💎