Udhayanidhi Stalin Helps to Chinnathirai
Udhayanidhi Stalin Helps to Chinnathirai

சின்னத்திரை தொழிலாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிதியளித்து உதவியுள்ளார்.

Udhayanidhi Stalin Helps to Chinnathirai : கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஒட்டு மொத்த இந்தியாவும் முடங்கியுள்ளது. அனைத்து துறையும் வருமானம் இல்லாமல் இருந்து வருகிறது.

அஜித், விஜய் கிட்ட கூட கேட்காததை உதயநிதியிடம் கேட்ட தமன்னா – ரசிகர்கள் ஷாக்.!

திரையுலக பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரை ஊழியர்களின் அமைப்பான பெப்சி நிறுவனத்திற்கு உதவி வந்தனர். ஆனால் சின்னத்திரை ஊழியர்களுக்கு பெரிய அளவில் யாரும் உதவ முன்வரவில்லை.

சமீபத்தில் யோகி பாபு மட்டும் 1000 கிலோ அரிசி வழங்கி இருந்தார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் கேட்டுவிட்டு வளர்ப்பதற்காக ரூபாய் ஒரு லட்சம் நிதி கொடுத்துள்ளார்.