ஸ்டாலின் கையில் குழந்தையாக இருக்கும் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Udhayanidhi Stalin Childhood Photo : தமிழ் சினிமாவே பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வரும் இவர் தற்போது ஆயிரம்விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்டாலின் கையில் குழந்தையாக இருக்கும் உதயநிதி.. இணையத்தில் வெளியான குழந்தை பருவ புகைப்படம்

அதே சமயம் தமிழ் சினிமாவுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பேன் என கூறியுள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குழந்தையாக முதல்வர் மு க ஸ்டாலின் கையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்குகளைப் பெற்று வருகிறது.