நடிகர் உதயநிதி திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Udhayanidhi Marriage Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் உதயநிதி. குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஆர்ட்டிக்கல் 15 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

‌‌‌‌இன்றைய ராசி பலன்.! (21.7.2021 : புதன் கிழமை)

மேலும் உதயநிதி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரித்திகா என்பவருக்கும் கடந்த 2002-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா மகளும் உள்ளார்.

தற்போது இவர்களின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. உதயநிதியிடம் இப்போதைய புகைப்படத்துடன் இப்போதைய உருவத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

உதயநிதியின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தை இயக்கி தயாரித்தார். அதன் பின்னர் காளி என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய Rajinikanth-க்கு மகள் கொடுத்த Surprise – மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!