மாநாடு படத்துக்காக வெயிட் பண்ண முடியல என டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர்.

Udhaya About Maanaadu Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க பாரதிராஜா, மனோஜ், எஸ் ஜே சூர்யா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

10,000-க்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு.. இன்றைய பாதிப்பு குறித்து வெளியான தகவல்.!! 

மாநாடு படத்துக்காக வெயிட் பண்ண முடியல.. டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து அப்டேட் வெளியிட்ட பிரபல நடிகர்

தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் நடிகர் உதயா. இது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மாநாடு திரைப்படம் சூப்பராக வந்துள்ளது. சிம்பு அசத்திட்டார், வாவ் எஸ் ஜே சூர்யா சார். படத்தை பார்க்க வெயிட் பண்ண முடியல என பதிவிட்டுள்ளார்.

Wikipedia-வில் அதிகம் பார்க்கப்பட்ட Top தென்னிந்திய நடிகர்கள்! – முழு விவரம்