Udhay Raj In Master
Udhay Raj In Master

17 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து இருப்பதாக நடிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Udhay Raj In Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

மாஸ்டர் டிரெய்லர் அப்டேட் கொடுக்க முடியுமா? முடியாதா? லோகேஷை கத்தி காட்டி மிரட்டும் விஜய் ரசிகர்கள் – இதோ இந்த குசும்ப நீங்களே பாருங்க.!

அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், சஞ்சீவ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் இன்னும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பலரையும் கவர்ந்த மகேந்திரனும் இந்த படத்தில் நடித்துள்ளார். அவரைப் போலவே 17 வருடங்களுக்கு முன்பு விஜய்யின் திருமலை படத்தில் நடித்திருந்த உதயாவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு

https://twitter.com/ActorUdhayRaj/status/1249649225488461825?s=19