Udhay
உதய் என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 27-ம் தேதி முதல் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இந்த வாரம் காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் ஒவ்வொரு படங்கள் ரிலீசாக உள்ளது. ஆக்ஷன், ரொமான்டிக், காதல் என அனைத்தும் கலந்த படமாக வெளியாக உள்ளது தான் உதய்.

உதய் நடித்து தயாரித்துள்ள இந்த படத்தை தமிழ் செல்வன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்த படத்திற்கு தீபக் ஹரிதாஸ் இசையமைத்துள்ளார். AS ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என் காளிதாஸ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படம் இந்த வார வெள்ளிக்கிழமை முதல் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.