Tyroid Problems and Syntoms :
Tyroid Problems and Syntoms :

Tyroid Problems and Syntoms : உங்களுக்கு தைராய்டு பிரச்சினை உள்ளதா ?அதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா?

தைராய்டில் இருந்து காக்கும் உணவுகள் பற்றியும் இங்கு காணலாம்.

* தைராய்டு: ( Tyroid )

கழுத்தில் காணப்படும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும் இவை தைராக்ஸின் என்ற நாளமில்லா சுரப்பி சுரக்கிறது.

*Hypothyroid *

குறைவாக தைராய்டு சுரப்பி சுரப்பதையே ஹைப்போதைராய்டு என்கிறோம்.

Hypothyroid symptoms :(அறிகுறிகள்:)

* தசை தளர்ச்சி, தசைப்பிடிப்பு ,களைப்பு, குளிர் தாங்காமல் இருப்பது ,மூட்டுவலி ,முன்கழுத்துக் கழலை, அதிக உடல் எடை.

*Hyperthyroid *

அதிகமாக தைராய்டு சுரப்பதையே ஹைப்பர் தைராய்டு என்கிறோம்.
Hyperthyroid symptoms :(அறிகுறிகள்)

* வேகமாக இதயத்துடிப்பு துடிப்பது, மூச்சுத்திணறல், பதற்றம் ,மன அழுத்தம் உணர்வு, தோல் அரிப்பு ,உடல் எடை குறைதல்,கோபம்.

#தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவும் உணவுகள்#

1. தக்காளி : இதில்” வைட்டமின் சி “நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடென்ட் இருப்பதால் இரும்புச் சத்தை உடலில் ஈர்ப்பதற்கு உதவுகிறது.

2. ப்ரகொல்லி: ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.

3. முட்டை: குறைந்த அளவு பயன்படுத்துவது நல்லது.

4. தானிய வகைகள் :ஓட்ஸ், கோதுமை, இவற்றை பயன்படுத்துவது நல்லது.

5. தேங்காய் எண்ணெய்: சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தைராய்டு சுரப்புக் கட்டுப்படுத்தலாம்.

6. பசலைக்கீரை: பசலைக்கீரை தைராய்டு சுரப்பிக்கு மிகவும் சிறந்த உணவாகும் .இவை சப்பாத்தியிலும் ,நேரடியாக பொரியல் செய்து உண்ணலாம்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here