TV Serial Shooting Cancel
TV Serial Shooting Cancel

சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சீரியல்களுக்கு அடுத்த எபிசோட் காட்சிகள் இல்லாததால் டிவி சேனல்கள் அதிரடி முடிவை எடுத்துள்ளன.

TV Serial Shooting Cancel : கொரானா வைரஸ் காரணமாக வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரை படப்பிடிப்புகளும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அடுத்த எபிசோடுக்கு என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றன.

ஒரே அடியாக தள்ளி போகும் மாஸ்டர்.. புது ரிலீஸ் தேதி இது தானா? – படக்குழு தரப்பில் இருந்து கசிந்த தகவல்.!

இதனால் பல சேனல்கள் தங்கள் சேனலில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான பழைய சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளன.

புதியதாக உருவான டிவி சேனல்கள் தங்களது சீரியல்களை மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றன. இதனால் உங்களின் ஃபேவரைட் சீரியல்களை மீண்டுமொரு முறை பார்க்க வாய்ப்புள்ளது.