Tv Anchor Manimegalai : Latest Photos Viral on Internet | Kollywood Cinema News | Tamil Cinema News Latest Tamil Cinema News
டிவி தொகுப்பாளினி எடுத்துள்ள புதிய அவதாரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து வாழ்துக்கள் குவிந்து வருகின்றன.

Tv Anchor Manimegalai : தமிழ் சினிமாவில் சன் டிவியில் தொகுப்பாளியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இதனை தொடர்ந்து மணிமேகலை தற்போது பட்டிமன்ற பேச்சாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் மதுரையில் நடந்த பட்டிமன்றத்தில் தான் முதல் முறையாக பேசியுள்ளார்.

தளபதி-க்கு 4 இடம், தலைக்கு எந்த இடம்? – தமன்னாவின் பேவரைட் நடிகர்களின் லிஸ்ட் இது தானாம்.!

இது குறித்து அவர் புகைப்படங்களுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவு இதோ உங்களுக்காக

 

View this post on Instagram

 

நான் பட்டிமன்ற பேச்சாளர் ஆயிட்டேன் ???????? உலகெங்கும் தமிழை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்த, வரலாற்று சிறப்பு மிக்க “மதுரை” மாநகரில் என்னுடைய முதல் பட்டிமன்றம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி ????நல்ல வரவேற்பு கொடுத்த மக்களுக்கு நன்றி ???? மறக்க முடியாத சிறந்த அனுபவம் ☺️ (eppadiyo pesi thappuchutanda saamy ???? ) Will upload the video soon ????

A post shared by Mani Megalai (@iammanimegalai) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.