Troll Memes About Bigg Boss Promo

அர்ச்சனா மடியில் தலையை வைத்து கொண்டு படுத்துக் கொண்டிருந்த ரியோவிற்கு தலையை கொய்து மசாஜ் செய்து விடுகிறார் நிஷா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்தும் திட்டியும் வருகின்றனர்.

Troll Memes About Bigg Boss Promo : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கான இன்றைய முதல் புரோமோ விடியோவில் ரியோ அர்ச்சனாவின் மடியில் படுத்துக் கொண்டிருக்க பக்கத்தில் அமைந்திருக்கும் நிஷா அவருக்கு தலையைக் கொய்து மசாஜ் செய்து விடுவது போல வீடியோ வெளியானது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இது பிக்பாஸ் இல்ல அதுக்குள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஏதாச்சு ஓடுதா என கிண்டல் அடிக்கின்றனர்.

மேலும் இது குறித்து ரசிகர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்க.

https://twitter.com/UthraSankar/status/1332165733774749700?s=19

Feature Image 👇👇👇

Attachments area