Trisha’s Raangi to be shot like Dheeran Adhigaram Ondru | Trisha is the heroine of 16 years | Kollywood | Tamil Cinema | Trisha Krishnan

Trisha’s Raangi to be shot like Dheeran Adhigaram Ondru :

Trisha’s Raangi to be shot Like : ராங்கி படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு பாலைவன பகுதிகளில் நடைபெறுகிறதாம். இதற்காக படக்குழு விரைவில் வெளிநாடு சென்று லொகேஷன் வேட்டையில் இறங்கவுள்ளனர்.

வெறித்தனமாக ரெடியாகும் தளபதி 63 டைட்டில் – இந்த நானுல உங்க சாய்ஸ் எது?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா.

96 வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ராங்கி என பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு பாலைவன பகுதிகளில் நடைபெறுகிறதாம். இதற்காக படக்குழு விரைவில் வெளிநாடு சென்று லொகேஷன் வேட்டையில் இறங்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here