ஒரே ஒரு படத்திற்கு நடிகை திரிஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Trisha Salary for Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகக் கோலோச்சி வருகிறார் திரிஷா. தற்போது வரை தொடர்ந்து நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இன்றைய ஐபிஎல் கெத்து : கோலியா? மோர்கனா?

ஒரே ஒரு படத்திற்கு த்ரிஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? வெளியான அதிரடி தகவல்.!!

இவரது நடிப்பில் அடுத்ததாக ராங்கி மற்றும் பொன்னியின் செல்வன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஒரு படத்திற்கு திரிஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela | Emotional speech | HD

நயன்தாரா ஒரு படத்திற்கு ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். அவருக்கு அடுத்ததாக திரிஷா ஒரு படத்திற்கு ரூபாய் 3 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் இவர் கீர்த்தி சுரேஷ், சமந்தா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.