கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திரிஷா அதிலிருந்து மீண்டு வந்து விட்ட நிலையில் தற்போதைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Trisha Photo After COVID19 : தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது கரோனா வைரஸ் மூன்றாவது அலை தொடங்கி தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தமிழகத்தின் மொத்த மதிப்பில் பாதி அளவிற்கு அதிகமாக உள்ளது.

திரிஷா, கீர்த்தி சுரேஷ், அருண் விஜய், விஷ்ணு விஷால் என பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறைவனுக்கு ரொம்ப நன்றி – டாக்டர் பட்டம் குறித்து உருக்கமாக பேசிய Silambarasan! | HD

தைப்பூசமும் ஜோதி தரிசனமும்

தற்போது கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்து விட்டதாக கூறி லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை திரிஷா. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.