பல வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் ஜோடி சேர உள்ளார் பிரபல நடிகை.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்த வருட பொங்கலுக்கு துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை - அஜித் 62 படம் பற்றி வெளியான அதிரடி அப்டேட்

இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை - அஜித் 62 படம் பற்றி வெளியான அதிரடி அப்டேட்

இந்த நேரத்தில் தற்போது அஜித் 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகும் இந்த படம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.