Trisha

Trisha Love : மீண்டும் முன்னணி நடிகருடன் த்ரிஷா காதலில் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு ட்வீட் தான்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகரான ராணா டகுபதியுடன் காதலில் இருந்து வந்தார்.

வாய்ப்பு கிடைத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் – யாருனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!

பின்னர் சில பிரச்சனைகளால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் தற்போது மீண்டும் இந்த காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுத்து வருகின்றனர்.

காரணம் ஆர்யா தன்னுடைய திருமணம் குறித்து பதிவிட்ட டீவீட்டில் ராணா வாழ்த்துக்கள் மச்சா. நீ சிங்கிளா கொண்டாடுற கடைசி காதலர் தினம் என குறிப்பிட்டு இருந்தார்.

ராணாவின் இந்த டீவீட்டில் த்ரிஷா வாண்டடாக வந்து பேசியதே இந்த கிசுகிசுக்கு காரணமாகி விட்டது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்ப த்ரிஷா தன்னுடைய டீவீட்டைல் டெலீட் செய்து விட்டார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.