Trisha is visiting London for Dhoni : Bindhu madhavi, Varalaxmi, சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News
இந்த பிஸி ஷெட்யூலின் இடைவெளியிலும் நாளை இங்கிலாந்தில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்து ஆட்டத்தை காண தற்போது இவர் சக நடிகைகளான வரலட்சுமி, பிந்து மாதவி ஆகியோருடன் சென்றுள்ளார்.

Trisha is visiting London for Dhoni  : ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா. இவர் தற்சமயம் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, ராங்கி என நாயகி சார்ந்த பல படங்களில் நடித்து வருகிறார்.

பிகில் படத்தில் விஜயின் ஜெர்சி நம்பர் இது தான்.!

இந்நிலையில் இந்த பிஸி ஷெட்யூலின் இடைவெளியிலும் நாளை இங்கிலாந்தில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்து ஆட்டத்தை காண தற்போது இவர் சக நடிகைகளான வரலட்சுமி, பிந்து மாதவி ஆகியோருடன் சென்றுள்ளார்.

தோனியின் தீவிர ரசிகையான இவர், அவருடைய ஆட்டத்தை நேரில் காணவே அங்கு சென்றிருப்பார் என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.