Trisha in Without Makeup Photo - Fans's Shocking Reactions | Tamil Cinema news | Kollywood Cinema news | Trending Cinema News
துளியும் மேக்கப் இல்லாமல் த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Trisha in Without Makeup : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இன்று வரை நல்ல மார்க்கெட்டுடன் இருந்து வருபவர் திரிஷா. தற்போது வரை தன்னுடைய டஜன் கணக்கில் படங்களை வைத்து கொண்டுள்ளார்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.