Trisha in Ponniyin Selvan
பொன்னியின் செல்வன் படத்திற்காக த்ரிஷா தயாராகி வருவதாகவும் அதற்காக செய்துள்ள வேலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Trisha in Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் தன்னுடைய வாழ்நாள் கனவான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி, சீயான் விக்ரம், கார்த்தி, பார்த்திபன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தற்போது முக்கிய வேடமான குந்தவை பிராட்டி என்ற வேடத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் ரிமேக்காகும் ரஜினி படம்.. மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

குந்தவை பிராட்டி வேடம் என்றால் வந்திய தேவனாக நடித்து வரும் கார்த்திக்கு ஜோடியாக இருப்பார் த்ரிஷா, அதே சமயம் ஜோடி போட்டு நடித்துள்ள ஜெயம் ரவி, சீயான் விக்ரம் ஆகியோருக்கு தங்கையாக தான் இருப்பார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் நாவலின் 5 புத்தகத்தையும் வாங்கி படித்து வருவதாக இன்ஸ்டகிராம் ஸ்டேட்டஸில் குறிப்பிட்டுள்ளார் த்ரிஷா.

Trisha Ponniyin Selvan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.