சன்னி லியோனை ஓரங்கட்டி உள்ளார் நம்ப ஊர் ஹீரோயின் திரிஷா.

Trisha in Cycling Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் தனுஷ் என அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை கொண்டவர்.

தற்போது நாயகியாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹீரோயினை மையமாகக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை திரிஷா புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி சைக்கிளில் செய்யத் தொடங்கியுள்ளார். இதற்கு முன்னதாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்வதை கிண்டலடிக்கும் வகையில் சன்னி லியோன் சைக்கிள் வாங்கியிருந்தார். அவர் சைக்கிளுடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின‌.

அவரைத் தொடர்ந்து தற்போது நடிகை த்ரிஷா சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் சைக்கிளில் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.