Trisha Idea to Next Part of 96 Movie
Trisha Idea to Next Part of 96 Movie

96 படத்தின் இரண்டாம் பாக கதையை மாற்றியமைத்து ஐடியா கூறியுள்ளார் திரிஷா.

Trisha Idea to Next Part of 96 Movie : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 96.

C பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இறுதிவரை ராமும் ஜானுவும் சேரவே மாட்டார்கள்.

அஜித், விஜய் கூட இல்ல.. இவரைப்போல ஒரு தமிழ் நடிகரை ஹாலிவுட்டில் கூட பார்க்க முடியாது – சூப்பர் ஸ்டார் புகழ்ந்து தள்ளியது யாரை தெரியுமா?

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் திரிஷா ரசிகருடன் டிக் டாக் செய்துள்ளார்.

அப்போது 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஒரு ஐடியா கொடுத்துள்ளார். அதாவது பிசினஸ் மீட்டிங்கிற்காக செல்லும் ஜானுவின் கணவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்தில் இறந்து விடுகிறார்.

இதனால் தனிமையில் இருக்கும் ஜானு வீடியோ கால் மூலமாக ராமிடம் பேச இறுதியில் இருவரும் சேர்ந்து விடுகின்றனர் என ஐடியா கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ராமுக்கு கொரானா வராம பாத்துக்குங்க என கிண்டலடித்து வருகின்றனர்.