இந்த வருடம் மொத்தம் 14 விருதுகளை வாங்கி இருப்பதாக த்ரிஷா போட்டோ மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 1990 முதலே முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா, இன்று வரை முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார்.
கடந்த வருடம் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 96 படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.
இதுவரை இப்படத்திற்காக திரிஷா மொத்தம் 11 விருதுகளை வாங்கியுள்ளார், மேலும் தெலுங்கு படம் ஒன்றின் நடிப்பிற்காக மூன்று விருதுகளை வாங்கியுள்ளது.
மொத்தம் 14 விருதுகளுடன் திரிஷா போட்டோ எடுத்து கொண்டு அதனை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
இதோ பாருங்க
Counting my blessings????????
11 for #96
3 for #HeyJude
Thank you all for the love❤️???????? pic.twitter.com/h8gidPoD1M— Trish (@trishtrashers) December 23, 2019