Trisha Dance To English Song
Trisha Dance To English Song

இங்கிலீஷ் பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் திரிஷா.

Trisha Dance To English Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது சோலோ ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய்யின் பிகில் டயலாக்குக்கு செம மாஸா டப்ஸ்மாஷ் செய்த செம்பருத்தி பார்வதி – வீடியோவுடன் இதோ

தற்போது கொரானா வைரஸ் காரணமாக வீட்டிற்குள் முடங்கி இருக்கும் திரிஷா பொழுதுபோக்காக இங்கிலீஷ் பாட்டுக்கு நடனமாடியுள்ளார்.

அந்த வீடியோ அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/pixxgallery/status/1245880754929688577?s=19