Trisha Chiranjeevi Movie Update
அவரோட நடிக்க முடியாது என பிரம்மாண்ட படத்தில் இருந்து த்ரிஷா விலகி கொண்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Trisha Chiranjeevi Movie Update : தமிழ், தெலுங்கும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவரது நடிப்பில் தமிழில் பரமபத விளையாட்டு இன்னும் பல படங்கள் ரிலீசாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல் தெலுங்குவில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாக இருந்த பிரம்மாண்ட படத்திழும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

திருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் – இணையத்தில் வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.!

தற்போது படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார். இது குறித்து அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதனால் தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.