Trisha act in Vasanth Direction : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Ajith, Vijay, Trisha

Trisha act in Vasanth Direction :

Trisha act in Vasanth Direction :  விளம்பரப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் அதில் ஒரு விளம்பரப் படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியிருக்கிறார்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா.

பேட்மிட்டன் வீராங்கனையுடன் காதல்? – வெளிப்படையாக சொன்ன விஷ்ணு விஷால்!

96 வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.

இன்னும் அடுத்தடுத்து பல படங்களில் த்ரிஷா ஒப்பந்தமாகி வருகிறார் இதற்கிடையே விளம்பரப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

அதில் ஒரு விளம்பரப் படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியிருக்கிறார் இயக்குனர் வசந்த் தமிழில் அஜீத் நடிப்பில் ஆசை,  விஜய் நடிப்பில் நேருக்கு நேர் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here