Trident Arts Trivia
ரஜினி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களை வெளியிட்டு வெற்றி கண்டு வரும் விநியோக நிறுவனம் Trident Arts Trivia.
கடந்த 25 ஆண்டுகளாக இந்நிறுவனம் விநியோகித்து வரும் படம் தினமும் குறைந்தது 1 தியேட்டரிலாவது திரையிடப்பட்டு வருகிறது.
விசாரணை, மெர்சல், மூன்று முகம் என இந்நிறுவனம் உலகளாவிய வெற்றி படங்களை திரையிட்டு ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறது.
இதுவரை 500 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள இந்த நிறுவனம் தற்போது வெள்ளி விழா காணும் படங்களுக்கு மத்தியில் வெள்ளி விழா கொண்டாடும் விநியோக நிறுவனமாக உள்ளது.
திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வெள்ளி விழா கொண்டாடும் Trident Arts Trivia நிறுவனத்திற்கு தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.