TR VIdeo

TR Video : சிம்பு திருமணம் குறித்த கேட்டதும் பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ஆர் கண்ணீர் விட்டு கலங்கிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவின் தம்பியும் டி.ஆர் ராஜேந்திரனின் இளைய மகனுமான குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்திருந்தது.

ஐட்டம் என சொன்ன அஜித் ரசிகரை அசிங்கமாக திட்டிய ஓவியா – சர்ச்சை ட்வீட்.!

இதனையடுத்து டி.ஆர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய மகனின் திருமணத்திற்கு வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

அப்போது சிம்புவுக்கு ஏன் திருமணம் நடக்கல என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு எல்லாம் விதி.. பத்திரிகையாளர்கள் கேட்கும் அளவிற்கு இறைவன் வைத்து விட்டானே என கண்ணீர் விட்டு கலங்கியுள்ளார்.

மேலும் விரைவில் நல்லது நடக்கும் எனவும் டி.ஆர் கூறியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.