TR About TDS
மாஸ்டர் பட ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாக டி. ஆர் ராஜேந்தர் பேச்சு மூலமாக தெரிய வந்துள்ளது.

TR Speech About TDS : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

மார்ச் 15-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ஏப்ரல் 9-ம் தேதி படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இது மட்டும் மாஸ்டர் ஓப்பனிங் ஸீனா இருந்தா ஸ்க்ரீன் பத்திக்கும், தியேட்டர் நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் – இந்த பிரேம் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?? – புகைப்படம் உள்ளே.!

இந்நிலையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகிஸ்தர் சங்க தலைவருமான டி.ஆர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது வரும் மார்ச் 27-ம் தேதி முதல் புது படங்கள் ரிலீஸ் செய்ய போவதில்லை.

படம் பார்க்க தியேட்டருக்கு 10 பேர் தான் வாரான், இதையெல்லாம் மாற்ற வேண்டும், TDS வரி, SGST வரி ஆகியவற்றை செலுத்த முடியாத சூழலில் இருப்பதால் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் ஏப்ரலில் ரிலீசாக உள்ள மாஸ்டர், சூரரை போற்று ஆகிய படங்கள் ரிலீஸ் என்னவாகும்? என்ற கேள்வி குறியும் அதிர்ச்சியும் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.