Totally 5 songs in Vijay’s Bigil
Totally 5 songs in Vijay’s Bigil

இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிறதாம். இதில் மூன்றாவது பாடலுக்கான பணிகள் நேற்று ரகுமான் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

Totally 5 songs in Vijay’s Bigil – அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும்

இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

பிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதெல்லாம் கவனித்தீர்களா? இவ்வளவு டீட்டைலா?

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டார்கள். இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிறதாம்.

இதில் மூன்றாவது பாடலுக்கான பணிகள் நேற்று ரகுமான் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் அனைத்து பாடல்களையும் விவேக் எழுதி வருகிறார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.