Toronto Films Festival 2020

Toronto Film Festival : உலகிலேயே மிக பிரம்மாண்டமாக TORONTO தமிழ் சர்வதேச திரைப்பட விழா (Toronto Tamil International Film Festival) இந்த வருடம் (2020) செப்டம்பர் 11 முதல் 13 வரை கனடாவில் நடைபெற உள்ளது.

கனடிய அரசு அனுசரணையுடனும் மற்றும் தனியார் பெரும் நிறுவனங்களின் அனுசரணையுடனும் நடைபெறும் இந்த TORONTO தமிழ் திரைப்பட விழாவின் போட்டிகளுக்கான பிரிவுகள் :

Feature Film
Long Short (All Genres)
Short (All Genres)
International Short Films
Documentary
Photography
Web Series
Animation
Music Video/Album
Advertisement
Social Media Tiny Film

அனுப்ப வேண்டிய முகவரி

http://www.ttff.ca

https://filmfreeway.com/ttiff/

கடைசி நாள் : May 31, 2020
குறைந்த கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் : பிப்ரவரி 15, 2020

உலகளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடுவர்களாக பங்கேற்கும் இந்த விழாவில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு கனடா அரசின் அங்கீகாரத்துடனான சான்றிதழ், பிலிம்ஸ் பெஸ்டிவல் சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்படும்.

பரிசு தொகை இல்லாமல் ஒரு முழுநீள திரைப்படத்துக்கான $50, 000 ( தோராயமாக ரூபாய் 3,562,500 ) நிதியுதவியையும், 5 குறும்படத்துக்கான $5,000 ( தோராயமாக ரூபாய் 356,250 ) வரையான உதவியும் வழங்கப்படுகின்றது.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.