Toronto Film festival Awards to Sillu Karupatti
Toronto Film festival Awards to Sillu Karupatti

டரொண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது சில்லுக்கருப்பட்டி திரைப்படம்.

Toronto Film festival Awards to Sillu Karupatti : ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெற்று வரும் டரொண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழா இந்த உலகம் கனடா நாட்டில் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் விருதுகளுக்காக தமிழ் சினிமாவில் இருந்து பல்வேறு திரைப்படங்கள் தேர்வாகி இருந்தன. அவைகளில் ஒன்று தான் சில்லுக்கருப்பட்டி திரைப்படம்.

சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கி இருந்தார்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது டொரண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் திருவிழாவில் படம் 2 விருதுகளை வென்றுள்ளது.

அதுகுறித்த விவரம் இதோ

  1. சிறந்த திரைப்பட பெண் இயக்குனர் – ஹலிதா சமீம் ( சில்லு கருப்பட்டி )
  2. சிறந்த எக்ஸ்ரிமெண்டல் திரைப்பட விருது – சில்லு கருப்பட்டி‌