கோலாகலமாக தொடங்கியுள்ளது டொராண்டோ தமிழ் திரைப்பட விருதுகள் விழா.

Toronto Film Festival 2021 : ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தமிழ் திரைப்பட விருதுகள் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சிறந்த தமிழ்த் திரைப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கோலாகலமாக தொடங்கிய டொராண்டோ தமிழ் திரைப்பட விருதுகள் விழா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

அந்த வகையில் இந்த வருடத்திற்கான நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியின் முதல் நாள் ஏற்பாடுகள் மற்றும் அலங்காரங்கள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளன. அந்த அளவிற்கு மிகப் பிரம்மாண்டமான அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கோலாகலமாக தொடங்கிய டொராண்டோ தமிழ் திரைப்பட விருதுகள் விழா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!