பிளாக் கலர் ஸ்லீவ்லெஸ் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சதா.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சதா. ஜெயம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்த நிலையில் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
இதனால் டார்ச் லைட் என்ற படத்தில் விலை மாது பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க தயாராக இருக்கும் சதா சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிளாக் கலர் ஸ்லீவ்லெஸ் உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.