டிஆர்பி இந்த வாரம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஐந்து விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top5 Vijay Tv Serials : தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி என்றால் அது TRP தான். ஒவ்வொரு வாரமும் எந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதை பார் கோட் இந்தியா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

விரதங்களும் பலன்களும்.!

இந்த வார டிஆர்பியில் தெறிக்கவிட்ட டாப் 5 விஜய் டிவி சீரியல்கள் - லிஸ்ட் இதோ

அந்த வகையில் கடந்த வாரம் விஜய் டிவியின் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம் வாங்க.

பிரமாண்ட மேடையில் ஷங்கர் மகள் திருமணம் – கிரிக்கெட் வீரரை மணக்கிறார்!

1. பாரதி கண்ணம்மா

2. பாண்டியன் ஸ்டோர்ஸ்- பாக்கியலட்சுமி

3. ராஜா ராணி 2

4. நாம் இருவர் நமக்கு இருவர்

5. செந்தூரப் பூவே