2021-ல் தமிழ் சினிமாவை கலக்கிய டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top5 Tamil Movies 2021 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுவதில்லை. சில திரைப்படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாக வெற்றி பெறுகின்றன.

2021-ல் தமிழ் சினிமாவை கலக்கிய டாப் 5 திரைப்படங்கள் - முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா??

அந்தவகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பக்கத்தில் 2021 நல்ல வரவேற்ப்பை பெற்ற சிறந்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1. கர்ணன்

2. மண்டேலா

3. சுல்தான்

4. கபட தாரி

5. மாஸ்டர்