கடந்த வாரம் டிஆர்பி தளபதி விஜயின் பிகில் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Top5 Programs in May 3rd Week : தமிழ் சின்னத்திரையில் சேனல்களுக்கு இடையே கடுமையான போட்டி என்றால் அது டிஆர்பி தான். எந்த நிகழ்ச்சி டிஆர்பி-ல் முதலிடத்தை பிடிக்கிறது என்பது ஒவ்வொரு வாரமும் கவனிக்கப்படும்.

நம்பர் 1 இடத்தில் இருந்த சீரியலை பின்னுக்கு தள்ளிய பிகில் - கடந்த வாரம் டிஆர்பி-ல் தெறிக்க விட்ட தளபதி விஜய் திரைப்படம்.!!

அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பியில் கடந்த வாரம் அனைத்து சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி பிகில் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. பிகில்

2. ரோஜா

3. வானத்தை போல

4. பாரதி கண்ணம்மா

5. பாண்டியன் ஸ்டோர்ஸ்